தேனியில் என் சாவுக்கு காரணம் இவர்கள் தான் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அண்ணாமலை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் அவரது உறவினரான ஜெயபிரியாவை திருமணம் செய்து விட்டு மீண்டும் வேலை நிமித்தமாக சவுதி அரேபியாவுக்கு திரும்பியுள்ளார். கணவன் வேலைக்கு சென்றதும் ஜெயப்பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 13 […]