Tag: reason

இடுப்பு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? அப்ப இதெல்லாம் செய்யாதீர்கள்!

இன்று மிக சிறியவர்கள் கூட இடுப்பு வலிப்பதாக  கூறுகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தான். ஏனென்றால், நமது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நாம் நமது நடைமுறை வாழ்க்கையில் சில காரியங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  அதிகமான நேரம் அமர்ந்து இருத்தல்  இன்று நம்மில் அதிகமானோர் அதிகமான நேரம் அமர்ந்து இருந்தே வேலை பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்பு வலியால் அவதிப்படுவர். இதற்க்கு காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே […]

backpain 3 Min Read
Default Image

இந்தியா குடியரசு பெறக் காரணம்…?

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், “பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த ‘எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்’ என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது. அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட […]

india 3 Min Read
Default Image