உடலுறவு என்று சொன்னாலே அது தவறான விஷயம் என நினைத்து துணையிடம் அதைப்பற்றி பேச தயங்குகின்றனர். உடலுறவு பற்றிய தவறான புரிதல்களே பல பிரச்சினைகளுக்கு காரணம் என சில நிபுணர்கள் கூறுகின்றன. தற்போதய தலைமுறை தம்பதிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக அவர்களின் கலவி வாழ்க்கை தான் உள்ளது என்று பேசப்படுகிறது. இதன் புரிதல் இல்லாத காரணத்தால் திருமணமான சில காலங்களிலே உடலுறவில் சலிப்பு அலல்து விருப்பமின்மை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு தம்பதிகள் இருவரும் காரணம் என்று பல டாக்டர்கள் […]