Realme P1 : இந்திய மார்க்கெட்டில் இன்றைய நாளில் அறிமுகமாகி உள்ளது ரியல்மி சீரியசின் புதிய 5G போன். அந்த போனின் அமைப்பு, சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்க்கலாம். ரியல்மி P1 சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் மொபைல் பிராண்டின் புதிய வரிசையாகும். இது இந்திய மக்குளுக்கெனவே உருவாக்க பட்ட மொபைல் போன் ஆகும். மேலும் இந்த சீரிஸில் ரியல்மி P1 மற்றும் ரியல்மி P1 Pro ஆகிய இரண்டு வித மொபைல்கள் அறிமுகமாகியுள்ளது. […]