டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ மாடல் கொண்ட போனை உபோயகம் செய்து வருபவர்களில் ரியல்மீயில் சிறந்த கேமிங் அம்சங்கள் கொண்ட போன்கள் வருமா? என காத்திருப்பது உண்டு. அப்படி காத்திருப்பவர்களுக்காகவே ரியல்மீ நிறுவனம் ‘Realme P3’ சீரியஸ் போனை கொண்டுவரவிருக்கிறது. இந்த போனின் சீரிஸில் எத்தனை மாடல்கள் வருகிறது… விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது கேமிங்காக என்னவெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது? […]