Realme Narzo 70 Pro 5G : Realme நிறுவனம் தனது அடுத்த மாடலான Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி, பல்வேறு பக்காவான அம்சங்களை கொண்ட Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் மார்ச் 19ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Realme தனது நார்சோ சீரியஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனாக Narzo 70 Pro 5G அறிமுகம் செய்யவுள்ளது. […]