சந்தையில் நல்ல எதிர்பார்ப்பில் உள்ள நிறுவனமான ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதுதவிர இதின் சிறப்பம்சங்களான, 18 வாட் சார்ஜர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த […]