பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் பிரபலமான கேக் வடிவமைப்பாளர். அவர் ஒரு மனிதனை போன்ற கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக வடிவமைத்துள்ளார். காலங்கள் மாற மாற, தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் மனிதன் தன்னை எல்லா கலைகளிலும் வளர்த்துக் கொள்வது போல, தான் உருவாக்கும் பொருட்களில் கூட புதிய புதிய கலைகளை உருவாக்குகிறான். இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் […]