உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம். கணவன் – மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் இருக்கும். ஆனால், இன்று திருமணமாகும் தம்பதியினர் மத்தியில் புரிந்து கொண்டு வாழ்தல் என்பது கேள்விக் குறியாக தான் உள்ளது. இதற்கு காரணம், இன்று பலருக்கு கைபேசி தான் முதல் துணையாய் உள்ளது. தற்போது இந்த […]