ரியல் மாட்ரிட் : பிரான்ஸ் கால்பந்து அணியின் பிரபல இளம் கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரபல கால்பந்து கிளப்பான பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த பாரிஸ் கால்பந்து தொடரின் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து தான் வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து எம்பாப்பே பிரபலமடைந்த கிளப்பான ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பிற்கு இணைய அதிக வாய்ப்பு […]