மஹாராஷ்டிராவில் 1 லட்சத்தை நெருங்குகிறது ! ஒரே நாளில் 152 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது .இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது ,இதில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத பாதிப்பாக இன்று பதிவாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் இன்று மட்டும் 3,607 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும் 152 பேர் இறந்துள்ளனர் .இதுவரை பதிவான எண்ணிக்கையில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும் .இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் இறப்பு எண்ணிக்கை 3,590 […]