Tag: re telecast

மீண்டும் சக்திமான் சீரியல் நாளை முதல் ஒளிபரப்பு.!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த நாட்களில் ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் மற்றும் பி.ஆர். சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.  இந்த நிலையில் மக்களிடையே பிரபலமான பழைய தொலைக்காட்சி தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் தொலைக்காட்சி […]

coronainindia 3 Min Read
Default Image