Tag: RDI

மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும்? – மத்திய அரசு பதில்!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு தெரிவித்தாக தகவல். மதுரை தோப்பூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மருத்துவமனை கட்டுவதற்காக முதல்கட்டமாக கணிசமான தொகையை வழங்குவதாக ஜப்பான் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. தற்போது அந்த மருத்துவமனையின் திட்ட அதிகாரிகள் நியமன பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என தெரிவித்தாக மத்திய அரசு தகவல் […]

#CentralGovernment 3 Min Read
Default Image