Tag: #RCS

இனி ஐபோன்களில் ஆர்சிஎஸ் மெசேஜ் வசதி.! ஆப்பிள் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.!

கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் முக்கிய மாற்றமாக மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல், ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக மாற்றியது. இதைத்தொடர்ந்து தற்போது மிக முக்கிய அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆப்பிள் ஆர்சிஎஸ் (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மெசேஜிங் வசதியை ஐபோன்களில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் […]

#iMessage 6 Min Read
RCS