ஆர்.சி.பி அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்த பழைய பதிவுகள் மற்றும் புரொபைல் போட்டோ நீக்கப்பட்டது. இதை பார்த்த கேப்டன் கோலி ஆவேசம் அடைந்து அணியின் கேப்டனாக எனக்கு எந்த தகவலும் தரப்படவில்லை என்று பதிவிட்டிருந்தார். ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி பலம் வாய்ந்த அணியாக இருந்த போதும் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இதனால் அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும் வருடந்தோறும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் வெற்றி நாயகனாக உலாவரும் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல்லில் மட்டும் […]
இன்று 53 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் படேல் களமிறங்கினர். கேப்டன் […]