Tag: RCBvsDC

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார். அதாவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி புரிந்துள்ளார். நேற்றைய தினம், முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 […]

DCvsRCB 5 Min Read

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 164 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பமே விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டே விளையாடியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக […]

DCvsRCB 5 Min Read
delhi win

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது கடைசி தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 163ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் டெல்லி வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எதிரணிக்கு சவாலாக அமைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை குறிவைத்து சால்ட் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். போட்டியில் […]

DCvsRCB 4 Min Read
SALTvs Mitchell Starc

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட், விராட் கோலி சரவெடியாக தான் வெடிப்போம் என்பது போல விளையாடினார்கள். […]

DCvsRCB 5 Min Read
Royal Challengers Bengaluru vs Delhi Capitals

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மோதுகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி :  ஜே. ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (WK), எஃப். டு பிளெசிஸ், ஏ. படேல் (C), டி. ஸ்டப்ஸ், ஏ. சர்மா, வி. நிகாம், எம். ஸ்டார்க், கே. […]

DCvsRCB 4 Min Read
RCBvsDC TOSS

WPL 2024 : ஸ்மிருதியின் போராட்டம் வீண் ..! பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி ..!

WPL 2024 : மகளிருக்கான WPL தொடரின் 7-வது போட்டியாக பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கியது டெல்லி அணி. தொடக்க வீரரான லேனிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆலிஸ் கேப்ஸி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஷஃபாலி வர்மா சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை ஃபோரும், சிக்ஸுமாக […]

#WPL2024 5 Min Read

சொந்த மண்ணில் தோற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதினர்.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிகேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் பின்னர் களமிறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் […]

#Cricket 4 Min Read
Default Image