Tag: RCB vs PBKS

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறலாம். ஏனென்றால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட்டிங் ஆடியது மட்டுமின்றி அணியையும் சிறப்பாக வழிநடத்தி கொண்டுபோனார். இதுவரை ஒரு முறை மட்டுமே அதாவது 2015-ஆம் ஆண்டு மட்டுமே பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு 9 வருடங்களாக பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறாமல் இருந்த நிலையில், இந்த சீசன் […]

Ahmedabad 5 Min Read
shreyas iyer yograj singh

18 வயசு ஆச்சா? வாக்காளராக மாறுங்க…RCB-க்கு வாழ்த்து தெரிவித்து விழிப்புணர்வு சொன்ன ECI!

பெங்களுர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையை வேற்று வாழ்த்துக்கள் மழையை தற்போது பெற்றுக்கொண்டு வருகிறது . இந்த வெற்றி, அணியின் நீண்டகால ரசிகர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் விடாந சவுதாவிலிருந்து […]

Ahmedabad 5 Min Read
rcb 2025

இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்! ஆர்சிபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. இந்த ஆண்டு பெங்களூர் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற  இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் […]

Ahmedabad 4 Min Read
Royal Challengers Bengaluru mk stalin

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் 6 […]

Ahmedabad 6 Min Read
shreyas iyer

கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு…முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 18 ஆண்டுகள் நீடித்த கோப்பை கனவை நினைவாக்கியது. இந்த வெற்றி ஆர்.சி.பி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது. அவரது தலைமையில் 2008இல் தொடங்கப்பட்ட ஆர்.சி.பி, பல ஆண்டுகளாக கோப்பையின் வெற்றிக்காகப் போராடியது. எனவே. ஒரு வழியாக பெங்களூர் கோப்பை வென்ற காரணத்தால் விஜய் மல்லையாவும் […]

Ahmedabad 6 Min Read
Vijay Mallya

கோப்பையை வென்ற பெங்களூர் அணி…போராடி தோற்ற பஞ்சாப்! பரிசுத்தொகை எவ்வளவு?

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி  20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, போட்டியில் […]

Ahmedabad 6 Min Read
Royal Challengers Bengaluru won

குழந்தை போல தூங்குவேன்! கோப்பையை வென்றதால் எமோஷனலான விராட் கோலி!

அகமதாபாத் : ஐபிஎல் சீசன் தொடங்கி 18-ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற விமர்சனத்தை வாங்கிக்கொண்டு இருந்த பெங்களூர் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. நேற்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சி பிஅணி  20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய […]

Ahmedabad 5 Min Read
Royal Challengers Bengaluru vs Punjab Kings

நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா.!! 18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் இன்றைய தினம் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. ஆனால், இந்த போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தாலும், போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக மகுடத்தை முத்தமிட்டிருக்கிறது பெங்களூரு அணி. முதலில் […]

Ahmedabad 8 Min Read
RCB win

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்த இரு அணிகளும் பிளையிங் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்பொழுது, பேட்டிங் செய்து வரும் ஆர்சிபி அணிக்கு தொடக்கம் நன்றாக அமைவியவில்லை. ஆம், முதல் அடியாக கைல் ஜேமிசன் பந்துவீச்சில், […]

Ahmedabad 5 Min Read
Royal Challengers Bengaluru vs Punjab Kings

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்து வருகிறது. இதனிடையே, பெங்களூர் அணியின் ஓபனிங் வீரர் பில் சால்ட், அந்த அணியில் இணைந்துள்ளதாக […]

Ahmedabad 4 Min Read
Shreyas Iyer - Phil Salt

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டி தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பரபரப்பான போட்டிக்கு முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரில் துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய ஆயுதப்படைகளுக்கு இந்திய விமானப்படையினர் மரியாதை செலுத்தியது. ஆம்., மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடியே மிளிர்கிறது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து ராணுவத்தை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. […]

Ahmedabad 4 Min Read
IPLFinals

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விரைவில் தொடங்க போகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், முதலில் பெங்களூரு அணி அணி பேட்டிங் செய்ய போகிறது. ஐபிஎல் கோப்பை கனவுடன் இறுதிப் […]

#Weather 6 Min Read
RCBvPBKS

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர மோடி மைதானத்திற்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்தச் சூழலில், அங்கு மழை பெய்து வருவதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோப்பையை கைப்பற்றும் 18 ஆண்டுகள் கனவுடன் பெங்களூரு அணி களமிறங்கும் சூழலில் மழை குறுக்கிடுவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. நேற்று முன் தினம், இதே மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியை பாதித்தது. […]

#Weather 5 Min Read
RCB or PBKS

ஐபிஎல் குவாலிபையர்: இன்று பஞ்சாப் – பெங்களூரு மோதல்.! மழை பெய்தால் என்னவாகும்?

சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ‘குவாலிஃபயர் 1’ சுற்றில், பஞ்சாப் மற்றும் பெங்களூரு மோதுகின்றன. இந்த இரு அணிகளும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றது. இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டியில் பங்கேற்கும் மற்றொரு வாய்ப்பைப் பெறும். அதாவது, நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் பெங்களூரு அணி மோத வேண்டியிருக்கும்.  […]

#Bengaluru 5 Min Read
PBKS & RCB

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. போட்டியின் நடுவே மழை குறுக்கே வந்த காரணத்தால்  14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். முதலில் விளையாடிய பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 […]

#Virender Sehwag 6 Min Read
virender sehwag virat kohli Rajat Patidar

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியானது வழக்கமான இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவில்லை. மழை குறுக்கிட்டதன் காரணமாக 20 ஓவர்கள் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மழை குறைந்த பிறகு மைதானம் தயார் செய்யப்பட்டு இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கியது.  இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் […]

Indian Premier League 2025 5 Min Read
RCB vs PBKS - IPL 2025

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணிக்காக அதிகபட்சமாக டிம் டேவிட் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க […]

#Bengaluru 4 Min Read
PBKS vs RCB

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 4-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தற்போது 8-8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூருக்கு சொந்தமானது என்பதால், […]

#Bengaluru 4 Min Read
RCBVsPBKS

நாங்கள் பேட்டிங் சரியாக செய்யவில்லை – விராட் கோலி..!!

 நங்கள் பேட்டிங் நாங்கள் சரியாக செய்யவில்லை அது தான் தோல்விக்கு காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை கே.எல் ராகுல் 91*, […]

RCB vs PBKS 4 Min Read
Default Image