சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வென்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளது. அட ஆமாங்க.., இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. முதலில் டாஸ் வென்று சிஎஸ்கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில், கேப்டன் […]
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிய நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு […]
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி தற்போது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. பின்னர், ஆர்சிபி அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட்டை, எம்.எஸ்.தோனி அதிரடியாக ஸ்டம்ப் அவுட்டாக்கினார். முதலில் அற்புதமான ஃபார்மில் இருந்த பிலிப் சால்ட், 16 […]
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் […]
RCB vs CSK:இன்று 35 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2021 இன் 35 வது லீக் போட்டியில் இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது,விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகின்றது. இதற்கிடையில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் முதலிடம் பிடித்து சென்னையை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது. இதனால்,சென்னை அணி நம்பர் […]
இன்றைய 2-வது போட்டியில் டெல்லி -ஹைதராபாத் அணி மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வுசெய்தனர். 9 ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட்டை இழக்காமல் 76 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் தவான் 26 ரன்களும் , பிருத்வி ஷா 48 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றயை போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – பெங்களூர் அணிகள் மோதியது. […]
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் விவரம்: பெங்களூர்: விராட் கோலி (கேப்டன்), தேவதூத் பாடிக்கல், ஷாபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், டான் […]
ஐபிஎல்2020 திருவிழா அமீரகத்தில் கலைக்கட்டி வருகிறது. இத்தொடரில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் விளையாடி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு அணியானது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.என்ன விழிப்புணர்வா?? உலகம் பசுமையாகவும்,தூய்மையாக வைத்திருப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு அணி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம். அதே போல இந்தாண்டு நாளை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரூ அணி வீரகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பச்சை நிற ஜெர்சி அணிந்து […]
ஐபிஎல் போட்டி இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியும், சென்னை அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 53 ரன்னும், கேப்டன் கோலி 9 ரன்னும், டிவிலியர்ஸ் 25 ரன்னும், அக்ஷ்தீப் நாத் 24 ரன்னும், ஸ்டோனிஸ் 16 ரன்களும், பவன் நேகி 5 ரன்களும் எடுத்திருந்தனர். […]
இந்த சீசன் துவக்கவிழா ஒரு கோலாகலமான துவக்கமாக இல்லாமல் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ அறிவித்தது. முதல் போட்டி மார்ச் 23-ம் தேதி மாலை 8 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க இருக்கிறது. இது 12வது சீசன் ஆகும். ஐபிஎல் […]