Virat Kohli : தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்து பேசுபவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களுர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி நடப்பாண்டில் செம பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி 500 ரன்கள் எடுத்து இந்த சீசனில் அதிகம் ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் அவர் பந்துகள் அதிகமாக எடுத்துக்கொண்டு ரன்கள் அடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துகொண்டு […]