பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என பெங்களூர் ரசிகர்கள் கூறுவது போல அணி நிர்வாகம் நடைபெற்று வரும் மெகா ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அப்படி இதுவரை எந்தெந்த வீரர்களை பெங்களூர் அணி எவ்வளவு கோடிக்கு எடுத்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம். பெங்களூர் 2025 ஏலத்தில் எடுத்த வீரர்கள் லியாம் லிவிங்ஸ்டோன் – ரூ.8.75 கோடி ஃபில் சால்ட் – ரூ.11.50 […]