பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் ஏற்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு கேப்டனாக அணியை வழிநடத்திய ஃபாஃப் டுபிளெஸி டெல்லி அணிக்கு சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபாஃப் டுபிளெஸி, அணியை தொடர்ந்து இரண்டு […]
சென்னை : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை லக்னோ அணி விடுவிக்கவுள்ளதாகவும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி அவரை எடுக்கவுள்ளதாகவும் தீயான தகவல் ஒன்று பரவி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா திட்டியது தான். திட்டிய பிறகு அந்த விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு அடுத்ததாக அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலை […]
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்ததை தொடர்ந்து அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருந்தார். இந்த சம்பவம் அந்த சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு கே.எல்.ராகுலை தனது […]