Tag: RC15

அடேங்கப்பா…ஷங்கர் படத்தில் நடிக்க ராம் சரண் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை […]

- 3 Min Read
Default Image

பாட்டுக்கு 15 கோடி.. ஃபைட்டுக்கு 10 கோடி.. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த சம்பவங்கள்.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது RC-15, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ராம் சரண் நடிக்கும் RC-15 திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் […]

Dil Raju 4 Min Read
Default Image

பழைய ஃபார்முக்கு திரும்பிய ஷங்கர்.! பிரமாண்ட செட்.! வெளிநாட்டு நடன கலைஞர்கள்.!

ஹைதிராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷங்கர் படத்துக்கான பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். தனது பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய திரையுலகத்தையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் கடைசியாக இயக்கி வெளியான ஐ மற்றும் 2.O ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வசூலை வாரிக்குவித்தன. இருந்தாலும் கதைக்களம் முந்தைய ஷங்கர் படம் போல இல்லை என்ற பேச்சுகளும் எழுந்தன. அடுத்து, இவர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படம் தயாரானது. […]

#Shankar 3 Min Read
Default Image

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்  தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். […]

#RamCharan 3 Min Read
Default Image

ஷங்கர் – ராம்சரண் பட பூஜை.! கலந்து கொண்ட பிரபலங்கள்.!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். ஆர்சி 15-என தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் பூஜையுடன்  இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பூஜையில், இயக்குனர் ராஜ மௌலி, ஷங்கர்,ராம்சரண், சிரஞ்சீவி, ரன்வீர் […]

#RamCharan 3 Min Read
Default Image

ராம் சரணுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.??

நடிகர் ராம்சனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். முழுக்க அரசியல் பின்னணியில் […]

#RamCharan 3 Min Read
Default Image

ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

ராம் சரணின் 15 வதுபடத்தில் நடிகை கியாரா அத்வானி  இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் […]

#RamCharan 3 Min Read
Default Image

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.!

ராம் சரணின் 15 வது படத்தில் பிரபல இசையமைப்பாளரான தமன் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.  தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் […]

RC15 3 Min Read
Default Image

ஷங்கர் & ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு.. இசையமைப்பாளர் யார் தெரியுமா..?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள ராமச்சரனின் 15வது படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது அவர் விரைவில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் […]

#Shankar 4 Min Read
Default Image

3 மொழிகளில் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றபொது நடந்த விபத்தால் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படத்தின் படப்பிடிப்பு எதுவும் […]

#Shankar 4 Min Read
Default Image