திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணை செய்யாமல் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என ஆதி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார். […]
நவம்பர் 25-ஆம் தேதி மகாபலிபுரம் இடையே நிவார் புயல் கரையை கடக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் ‘நிவர் புயல்’ கரையை கடக்கும்போது 4133 இடங்கள் பாதுகாப்பற்ற அவை தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்ற மாவட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் வழிகாட்டுதல் மக்கள் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். நிவர் புயல்: வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல் வருகிற 25ஆம் […]
திமுகவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். உலக மனநிலை தினத்தை முன்னிட்டு, மதுரையில் செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் HCL நிறுவனம் சார்பாக கொரோனா பரவலால் மனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநகராட்சியோடு இணைந்து மக்களிடம் பேச தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டது. அந்த தொலைபேசி எண்களை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கும் என தெரிவித்தார். மேலும் […]
முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும், அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து, கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு […]
முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணர் போல புரிதல் உள்ளவர்கள் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.இதன் பின் அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28-ஆம் தேதி காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேற்று வருகையில், ஜெயலலிதாவின் அரசியல் […]
மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மதுரையில் நேற்று பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த திறன் மேம்பாட்டு […]
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து பயணிப்பதாகவே தெரிவித்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லம் முன்இருந்த தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்,கொரோனா காலத்தில் மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்திய போது தனித்து போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும், […]
பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறினார். […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னெடுத்து தேர்தலை சந்திப்போம்.அதிமுகவின் சாதனையை சொன்னாலே இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் .அரசின் திட்டங்களை […]
கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை […]
கந்தசஷ்டி விவகாரத்தில் ரஜினி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து […]
முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதலமைச்சர் பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து விட்டது.இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி .நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி இந்நிகழ்வை கொண்டாடினார்.மேலும் முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முழுமையாக அறிந்து கொண்டே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், 1971-ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊரணியில் ராமர் மற்றும் சீதையின் சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர்.ராமர் சிலைக்கு செருப்புக்கு மாலை அணிவிக்கப்பட்டது.இந்த செய்தியை துக்ளக் நாளிதழ் மட்டுமே வெளியிட்டது என்று ரஜினி பேசினார்.ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது முதல் அவருக்கு தமிழகத்தில் பெரும்பாலான […]
இலங்கை தமிழர் நலன் குறித்து பேச திமுகவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அரசு சாதனை புரிந்து வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கி அறிக்கை விடுகிறார் ஸ்டாலின் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை ஸ்டாலின் அறிவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .தமிழக அரசுக்கு எதிராக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த எதையும் செய்ய தயாராக இருக்கிறார் ஸ்டாலின் […]
முட்டையும், முட்டையும் சேர்ந்தால் அது முட்டைதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக சேர்ந்து பயணிப்போம் என்று கமல் கூறினார்.இதற்கு பின்னர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், அவசியம் என்றால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்தார். இதனால் இருவரும் இவ்வாறு கூறிய நிலையில்,அரசியல் பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், முட்டையும், முட்டையும் […]
தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெள்ளம் பாதித்த கோவை – நீலகிரி மாவட்டத்தில் 55 முகாம்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது. உதகை, கூடலூர் வட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் […]
TTV தினகரனின் சுயநலமே இன்று 18 18 எம்எல்ஏ_களின் பதவியை காவு வாங்கி உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தன் ஒருவருடைய சுயநலத்துக்காக 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி தினகரன் என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்து உள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 பேரும் யாருடைய பேச்சைக் கேட்கக் கூடாதோ அவர்களுடைய பேச்சைக் கேட்டு, எதை இழக்கக்கூடாதோ அதை இழந்து இன்று பதிவியை இழந்து துன்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். மக்களுக்கு சேவை […]
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ,தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் டி.என்.பி.சி.க்கு அளிக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.