கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறதோ என அச்சத்தை தருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை. கடந்த 23ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசரணையை தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் தேசிய […]
முதலமைச்சர் வேட்பாளர் என்பது பொது வெளியில் எடுக்கும் முடிவு இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை என்று […]
அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார் .உண்மையான பாசத்துடன் நலம் விசாரிக்க வந்தவர்கள் யார் என்பதும், உடல்நலம் குறித்து சூழ்ச்சியுடன் நலம் விசாரிப்பது போல் வந்தவர்கள் யார் என்பதும் விஜயகாந்திற்கு தெரியும்.ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தமிழகத்தில் 39 […]