60 கேமிராக்கள்! 165 கி.மீ! ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் சிக்கிய பலே திருடன்!
ராயபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவமானது, பல சிசிடிவி கேமிராக்கள், பல கிமீ தூரம் கடந்து புதுச்சேரி வரை துரத்தியும், தப்பித்த அந்த திருடன், கடைசியில் புதுச்சேரி போலீசிடமே பிடிபட்டு ராயப்பேட்டை கொண்டுவரப்பட்டதன் பின்னனி என்னவென்று பார்ப்போம். ராயபேட்டையில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 8 சவரன் நகை கொள்ளை அடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பித்து விட்டு சென்றுவிட்டான். இது தொடர்பாக போலீசாருக்கு […]