அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வாகிகன் நகரில் பிறந்தவர் தான் அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி. இவர் முழுநேர எழுத்தாளராக 1943 இல் இருந்து எழுதத் தொடங்கி உள்ளார். இவரது பல கதைகள் காமிக்ஸ் நிறுவனத்தால் படகதைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1953-ல் வெளியான இவரது பாரன்ஹீட் 451 எனும் கதை […]