இந்தியாவில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்த நம் அண்டை நாடான பாகிஸ்தான் சதிதிட்டங்களை தீட்டி வருகிறதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. உளவுத்துறையின் தகவலால் உஷாராகும் பாதுகாப்பு துறை. மேலும் இது, காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகளை தொடர்ச்சியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் தற்போது, மேற்கு எல்லையில் இந்திய ராணுவம் தனது பாதுகாப்பை அதிகரித்த பின் தீவிரவாதிகளால் ஊடுறுவ முடிவதில்லை. இவர்களை கண்டவுடன் சுடும் இந்திய ராணுவம் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது, எனவே மற்றொரு அண்டை நாடான வங்காளதேசத்தில் […]