வாழைக்காய் -வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்: வாழைக்காய் =3 துவரம்பருப்பு =1 ஸ்பூன் மிளகு =2 ஸ்பூன் தனியா =1/2 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் சோம்பு =1/2 ஸ்பூன் பச்சை மிளகாய் =2 சின்ன வெங்காயம் =10 பூண்டு =4 பள்ளு துருவிய தேங்காய் =3 ஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு நல்லண்ணெய் =5 ஸ்பூன் செய்முறை: வாழைக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி தோலுடன் வேகவைத்து கொள்ளவும். […]