மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று (WWE) வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் . இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துவரும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இன்று காலை சூப்பரான அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் நடிகர்கள் கார்த்தியும், ஜான் ஆபிரஹாம் மற்றும் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் ஆகிய மூன்று பேரும் ரெஸ்ட்லிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது போல கட்டப்பட்டுள்ளது . அந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா..? […]
நேபாள பிரதமர் கேபி ஒலி இந்திய RAW தலைவ சமந்த் குமார் கோயலை நேரில் அழைத்து சந்தித்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அங்கம் வகிக்கும் நட்பு நாடுகளில் நேபாளமாம் அடங்கும். நட்பு வட்டாரத்தில் நெருங்கிய நாடாகவே நேபாளம் இந்தியாவும் இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாகவே இதன் போக்கில் சற்று மாற்றம் தென்படுவதை அந்நாட்டு பிரமரின் பேச்சு மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் நிலப்பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் அறிவித்து தொடர்ந்து […]
உளவுத் துறைகளுக்கு மத்திய அரசு புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவின் முக்கிய உளவு அமைப்புகளாக பார்க்கப்படுவது உளவுப் பிரிவு (Intelligence Bureau)மற்றும் ரா (raw) அமைப்பு ஆகும். இந்த நிலையில் மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ரா அமைப்பின் புதிய தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.