இதுவரை டி-20 போட்டிகளில் இந்தியாவிற்கு இது போன்ற பேட்டிங் வரிசை அமைந்ததில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி-20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையடைந்துள்ளது. சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார், […]
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா அவதாரம். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உருவெடுக்கவுள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்தமுறை சென்னை உட்பட எந்த அணியும் ஐபிஎல் போட்டியில் விளையாட ஏலம் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வந்த ரெய்னா, முதல் முறையாக தொடரில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உற்சாக செய்தி […]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் 59 வயது நிரம்பிய ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை […]
என்சிஏ தலைவர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்கும் நிலையில், ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இந்தியாவின் பலத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்த ராகுல் டிராவிட், ஜூனியர் வீரர்களுடன் இந்திய U-19 மற்றும் A பயிற்சியாளராக விரிவாக பணியாற்றிய பிறகு ஜூலை 2019-இல் கிரிக்கெட் தலைவராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) கிரிக்கெட் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இதில் ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் […]