விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்றும் அவர் எந்திரம் அல்ல என்றும் இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் கழுத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் அவர் இங்கிலாந்து சர்ரே கவுண்டி அணியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை மிர்ரர் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்றும் […]