இந்தியாவில் 200 புதிய மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்திய அரசானது, நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி, 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூறுகையில், இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலியையும் அரசு அனுமதிக்காது எனவும், இந்தியர்களின் தரவுகள் அவர்களுக்கே சொந்தம் எனவும் பேசியுள்ளார். ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் […]
தமிழில் தபால்துறை தேர்வுகள் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? இல்லை வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு உள்ளது. மேலும் திமுக எம் எல் .ஏ எழிலரசன் தொடர்ந்த வழக்கிற்கு ஜூலை 23-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பின்னர் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டார். […]