கொரோனா உள்ளவர்கள் குறித்த தகவல்களை அறிய பிரதமாரால் அறிமுகமப்படுத்தப்பட்ட ஆரோக்கியா சேது செயலி பாதுகாப்பானது என மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வரை தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் காண்பித்து வருகிறது. இதுவரை 3,822,989 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 265,084 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்திய மக்கள் வெளியில் வருகையில் முக கவசத்துடனும், வெளியில் சென்று வீடு திரும்புகையில் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும் […]