அதிமுக-பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் என்று அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து […]
நாடுளுமன்றத்தில் காஷ்மீர் யூனியன் பிரேதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்து விவாதம் நடைபெற்றது .இதில் திமுக சார்பில் மக்களவை குழுத்தலைவர் டீ.ஆர்.பாலு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார்.அப்பொழுது அவர் பேச்சை குறுக்கிட்டு பேச அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் பேச முற்பட்டார் .ஆனால் டி.ஆர்.பாலு அவர் இடக்கையை காட்டி கீழே அமருமாறும் முதுகெலும்பு உள்ளவர்க்கே இங்கு பேச அனுமதிக்கபட்டுள்ளது என்று கூறினார .`இதைக்கண்டு திமுக எம்.பி க்கள் மேசையை தட்டி சிரித்தனர் . இதனிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்தகுறை […]
தேனியில் குச்சனூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமாரின் பெயர் மறைக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, இந்த […]