பிரிஸ்பேன்: இந்தியா -ஆஸ்ரேலியா மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், […]
மும்பை : இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரின் சுற்றுப் பயணம் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி இருக்கிறது. இதனால், ஆறுதல் வெற்றி நோக்கி இந்திய அணி 3-வது மட்டும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியது. தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. அதில், இந்திய […]
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிதொடங்கியது. அதில், இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடினார்கள். வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய புள்ளிகளான விராட், கில் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. […]
சென்னை : இந்திய அணியின் ஆல்-ரவுண்டரூம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து மீசையை முறுக்கி கொண்டு’ அழகாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவுடன் அந்த பதிவில், “ஹலோ மை சென்னை ஃபேமிலி எல்லாரும் எப்படி இருக்கீங்க” என தமிழில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், […]
சென்னை : இந்தியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபி தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி டெஸ்ட் தொடரானது வரும் செப்.5ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 4 அணிகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும், இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி […]
சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இந்தியாவின் இளம் வீரரும், ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாகப் பந்து வீசி குஜராத் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ஒரு சிறந்த சுழற் பந்து வீச்சைத் தாண்டி, பேட்டிங்கிலும் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டால் தனது நங்குர ஆட்டத்தால் அணிக்குப் பக்கபலமாக பேட்டிங்கிலும் திகழ்ந்துள்ளார். ஐபிஎல் தொடர்களையும் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காகச் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார். கடந்த 2023-2024 ஆண்டிற்கான ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக விளையாடி தமிழக அணியை அரை இறுதி வரை கொண்டு […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் ருத்ராஜ் இடம்பெறாதது பற்றியும், கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாதது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அணியில் அந்த வீரர் இடம்பெறவில்லை இந்த வீரர் இடம்பெறவில்லை என்று தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த […]
ஜடேஜா: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நேற்று டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் சில நேர இடைவேளைகளில் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் இடது கை சுழற் பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா தற்போது சர்வேதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 […]
டி20 உலகக்கோப்பை: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தற்போது அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இது வரை இந்த தொடரில் இந்திய அணி எந்த ஒரு தோல்வியும் சந்திக்காமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், இந்தியா அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இது வரை குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எந்த ஒரு விளையாட்டையும் தற்போது வரை அவர் பதிவு […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அவரும் ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம் என்று பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி கடந்த 2023 ஆண்டில் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது அந்த ஆண்டில் வெற்றி பெற்றதற்கு சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு பெரும் பங்காற்றி இருக்கிறார். மேலும், அந்த தொடரின் இறுதி போட்டி முடிந்த […]
Ravindra Jadeja : உலகக்கோப்பை போட்டியில் நம்பர் 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய ரவீந்திர ஜடேஜா சரியானவர் இல்லை என டாம் மூடி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் உடைய கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பையில் தான் இருக்கிறது. உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் விளையாட தேர்வாகபோகிறார்கள் என்ற […]
ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, […]
IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது, ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கபட்ட இந்த ஐபிஎல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணி தனது புதிய கேப்டனான ருதுராஜுடன் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் 2-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் […]
MS Dhoni : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீராக சென்னை சூப்பர் கிங் அணி வீரர் MS தோனி சாதனை படைத்துள்ளார். 2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனும் IPL தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் CSK வீரராகவும் MS தோனி விளையாடி வருகிறார். ஆரம்பம் முதல் CSK அணியின் விக்கெட் கீப்பராகவும் […]
IPL 2024 : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச்-22ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இருந்து வருகிறது. இருந்தாலும் அதில் ஒரு சில குறைகள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். Read More :- ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை […]
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் 3வது நாளான இன்று இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்தது. இதனால் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு புறம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அவரது பங்கிற்கு […]
இங்கிலாந்து அணியுடன் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஒரு மோசமான தொடக்கத்திற்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜாவின் கூட்டணியால் இந்திய அணி மீண்டு வந்தது. இருவரின் கூட்டணியில் 207 ரன்களை இந்திய அணி கடந்த நிலையில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு சர்ஃபரஸ் கான் களமிறங்கினர். இவருக்கு இது முதல் சர்வேதச டெஸ்ட் போட்டியாகும். […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. அதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகினார். ஒரு பக்கம் கேப்டன்ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி ரன்களை […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை […]
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் (நாள் 1) முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் […]