டி20 :14 வருடத்திற்கு பிறகு ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த கனடா வீரர்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது டி 20 அறிமுகப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2005-ம் ஆண்டு 98 ரன்கள் குவித்தார். டி20 உலகக்கோப்பைக்கான தகுதி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கனடா அணியும் , கெய்மன் தீவு அணியும்  கடந்த திங்கள்கிழமை மோதியது. இப்போட்டியில் கனடா அணி  சார்ந்த ரவீந்தர்பால் சிங் என்ற வீரர் ஒருவர் 48 பந்தில்  6 பவுண்டரி , 10 சிக்சர் என 101 ரன்கள் … Read more