சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று தனது ரூட்டை மாற்றி தான் இனிமேல் நடித்த ஹீரோவாகத்தான் நடிப்பேன் என தொடர்ச்சியாக ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கினார்.அப்படி அவர் நடித்த அதில் ஒரு சில படங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டாலும் அவரிடமிருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்த்தது காமெடியன் சந்தானம் தான். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாவில் இருக்கும் திரைபிரபலங்கள் கூட மீண்டும் சந்தானம் காமெடியான கதாபாத்திரங்களில் […]