சூர்யா நடிப்பில் தற்போது தயராகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இப்பட போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. சூர்யாவை இயக்க உள்ள இயக்குனர் லிஸ்டில், ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், பாலா, வெற்றிமாறன் என லிஸ்ட் பெரிதாக இருந்தது. இதில் […]