Tag: ravikumarmp

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போடுங்கள் – ரவிக்குமார் எம்.பி. ட்வீட்

தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நோய்க்கட்டுப்பாடு பகுதிகள்  தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால், பள்ளிகள் மற்றும் […]

ravikumarmp 4 Min Read
Default Image

“தமிழகத்தில் எஸ்சி இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்துக!” – ரவிக்குமார் எம்.பி.

எஸ்.சி இடஒதுக்கீட்டு அளவை 21% ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தினார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இடஒதுக்கீடு குறித்த பேச்சு வலம்வரும் நிலையில், எஸ்.சி இடஒதுக்கீட்டு அளவை 21% ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தினார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தமுள்ள மக்கள்தொகை 7,21,47,030 எனக் கண்டறியப்பட்டது. அதில் எஸ்சி […]

ravikumarmp 3 Min Read
Default Image

திருவள்ளுவர் சிலையை உடனே சீரமைக்க வேண்டும்- முதலமைச்சருக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.  திருவள்ளுவர் சிலை முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் அதனை உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் பழனிச்சாமிக்கு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திருவள்ளுவரை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு திருவள்ளுவருக்கு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரத்தில் அவருக்கு சிலை அமைத்தது. இந்த சிலை அமைக்கும் பணி 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 -ஆம் தேதி தொடங்கப்பட்டு  […]

#Chennai 3 Min Read
Default Image