கொரோனா தடுப்பூசி 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட போடப்படவில்லை – மத்திய சுகாதாரத்துறை

கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.  கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே  அவர்கள் பதிலளித்துள்ளார் . இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9ஆம் தேதி வரை … Read more

அஞ்சல்துறை தேர்வு :இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி-எம்.பி.ரவிக்குமார்

மத்திய அரசு பணிகளான அஞ்சல் துறை மாஸ்டர், போஸ்ட்மேன் என பல்வேறு பணிகளுக்கு இனி முதல்நிலை தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2-ஆம்  நிலை தேர்வுகள் மட்டும் ஆங்கில மொழி தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளான 23 மொழிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு  விசிக எம்.பி.ரவிக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அவர் கூறுகையில் , அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழில் … Read more