சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலனி” படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இப்படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 7ஜி ரெயின்போ காலனி வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் […]
சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் தாங்கள் நடித்த முதல் திரைப்படத்திலே பிரபலமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பது உண்டு. அப்படி ஒரு நடிகர் தான் “7ஜி ரெயின்போ காலனி ” படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா. இந்த திரைப்படத்தில் கதிர் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரவி கிருஷ்ணா மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன், கேடி, நேற்று இன்று நாள், காதல்னா சும்மா இல்லை உள்ளிட்ட படங்கள் […]