உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு விடுதலைக்கோரும் 5 பேரின் வழக்கு மீது நாளை விசாரணை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில் மனுவில் ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே, நளினி, ரவிச்சந்திரன் விடுதலை […]
நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்கக்கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு பதில். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை கைதிகளாக நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏழு பேர் விடுதலையில் குடியரசு தலைவர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும், பேரறிவாளனை ஏற்கனவே நீதிமன்றமே விடுவித்ததை போலவே இந்த விவகாரத்திலும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் எனவும் பதில் மனுவில் தமிழக அரசு […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு 26-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையிலும் […]
தங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், தங்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி நளினி, ரவிசந்திரன் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தை போல் சென்னை உயர் நீதிமன்றம் […]
சென்னை:ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன் சிறைதண்டனை பெற்று வரும் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை அறிவிப்பு. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என முதல்வரிடம் ரவிச்சந்திரன் தாய் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை […]
7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். இதனையடுத்து, 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி 27 ஆண்டுகளாக எனது மகன் ரவிசந்திரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில், 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே […]
சிறையில் சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ.5000-ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5000 வழங்கியுள்ளார். சிறையில் தான் செய்த வேலை கிடைத்த ஊதியத்தை நிவாரண நிதிக்கு ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார். ஏற்கனவே ஹார்வர்டு தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ரூ.20,000, கஜா புயலுக்கு ரூ.5000 ரவிச்சந்திரன் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். அதில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதனால் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கவேண்டும் என இவரது தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா அதிகரித்து வரும் சூழலில் ரவிச்சந்திரனுக்கு பரோல் […]
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் முடங்கிப்போய் உள்ளது. முறைசாரா அமைப்புகளில் வேலைசெய்துவந்த தினக்கூலி தொழிலாளார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில முதல்வர்களும் பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசிற்கு கொடுக்க கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வந்தனர். பல திரை பிரபலங்கள், தன்னார்வலர்கள், […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் பரோல் முடிந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் .அந்த மனுவில், எனது மகன் ரவிசந்திரனுக்கு நீண்டகால பரோல் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் .அந்த மனுவில், எனது மகன் ரவிசந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கவேண்டும்” என்று மனுத்தாக்கல் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகின்ற 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். […]
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனின் பரோல் மனு மீது 3 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,பேரறிவாளன் ,சாந்தன்,ரவிச்சந்திரன்,முருகன்,ராபர்ட் பயாஸ் ,ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் சார்பில் பரோல் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். ராஜீவ் காந்தி கொலையில் 16வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விருதுநகர் – அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இவர் ராஜீவ்காந்தி கொலையில் குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள்ளது. 26 ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்த ரவிச்சந்திரன் இன்று முதல் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். தமது சொத்துக்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு […]