ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேஜிக் பவுலர் இம்ரான் தாஹிர், அஸ்வினுடன் இணைந்து தமிழில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதில் ரெய்னா, ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விலக, காயம் காரணமாக தற்பொழுது பிராவோவும் விளக்கினார். இது, சென்னை அணிக்கு பெரும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அடுத்த […]