இந்தியன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணி இந்தியன் 2வில் இணைகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த பட ஷூட்டிங் வேகமாக […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் உருவான 2.O இம்மாதம் 29இல் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்கி உள்ளார். உலகநாயகனை வைத்து எடுக்க உள்ள இந்தியன் 2 விற்கு நாளை மறுநாள் போட்டோ ஷூட் செய்யப்பட உள்ளதாம். இந்த போட்டோ ஷூட்டை நடத்த உள்ளது பிரபல கேமராமேன் ரவிவர்மன். இவர் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக […]