தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை. இந்த திரைப்படம் […]
தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய் பொலிஸாகவும், மீனா மகள் நைனிகா விஜய் மகளாகவும், சமந்தா, எமி ஜாக்சன் என இரு ஹீரோயின்கள், ராதிகா, மொட்ட ராஜேந்திரன் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா வேடத்தில் ஸ்ருதி […]
தளபதி விஜய் – அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. தெலுங்கில் ஏற்கனவே இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது. இந்த ரீமேக்கில் ரவிதேஜா – கேத்தரின் தேரேசா ஹீரோ – ஹீரோயினாக நடிக்க உள்ளனர். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சமந்தா , எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயகன்களாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கிலும் டப் […]