பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சகத்தின் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, திங்கட்கிழமை அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்குள்ள நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அனுமதிக்கப் […]