சென்னை : ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரவியாக நடிகராக அறிமுகமாகி ஜெயம் ரவி என்ற பெயரை பெற்று கொண்டு இதனை வருடங்களாக சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் ஜெயம் ரவி திடீரென தன்னுடைய பெயரை மாற்றம் செய்து கொள்வதாகவும், அதற்கு காரணம் பற்றியும் விளக்கம் அளித்து திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் ” சினிமா பயணத்தை திரும்பி பார்க்கும் இந்த நேரத்தில், தாங்களும், சினிமாவும் எனக்கு வழங்கிய வாய்ப்புகள், […]