பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த அஸ்வின்!அஸ்வினை கடுமையாக தாக்கிய ஷேன் வார்னே

நேற்றைய போட்டியில் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ததை    ஷேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி:  நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.   இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் … Read more

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்த அஷ்வின் !

சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறாதது தனக்கு ஏமாற்றத்தை அளித்தது என்று  கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (சிஎஸ்கே) கடந்த 8 வருடங்களாக ஆடி வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். அவரை ஏலத்தில் எடுப்போம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியிருந்தார். ஆனால், எடுக்கவில்லை. அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இதுபற்றி அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

ரவிச்சந்திரன் அஷ்வின் காட்டம் !ஐபீஎல்லில் சென்னை அணிக்கு ஏலம் எடுக்காதது குறித்து பகிரங்க கருத்து …

இன்று நடைபெற்ற ஏலத்தில் அஷ்வினை ஏலம் எடுக்க சென்னை  அணி முன் வராததால்  அது   குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. கடும் போட்டிக்கு இடையே ரூ. 7.6 கோடி கொடுத்து அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. முன்னதாக சென்னை அணி தோனி, ரெய்னா, ஜடேஜாவை  ரைட் டு மேட்ச் மூலம் அணிக்காக … Read more