ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது […]
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியடைவில்லை.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் வெற்றிபெற்றது அதிமுக. இதனையடுத்து அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக பல கோரிக்கைகளை முன் எடுத்து வருகிறார்.அந்த வகையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் […]
தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த வழக்கை மிலானி என்பவர் […]