நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் உறுப்பினர்களின் செயல்பாடுகளை குறித்து இரு அவைகளுக்குரிய இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக எம்.பி-க்களில் அதிக எண்ணிக்கை விவாதங்களில் கலந்து கொண்டவர் ரவீந்திரநாத் குமார். இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதம். நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் உறுப்பினர்களின் செயல்பாடுகளை குறித்து இரு அவைகளுக்குரிய இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதில் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகளை ,தேசிய அளவிலான எம்.பி-க்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. இதில் பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் […]
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியடைவில்லை.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் வெற்றிபெற்றது அதிமுக. இதனையடுத்து அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக பல கோரிக்கைகளை முன் எடுத்து வருகிறார். நேற்று மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளார். தமிழக உரிமை […]
மக்களவையில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெரியகுளம் அருகே வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பள்ளியை அமைக்க வேண்டும் .கேந்திரிய வித்யாலயா தொடங்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துள்ளது என்று பேசினார்.
தேனியில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. மேலும் தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமாரின் பெயர் […]